#சசிகலா இன்னும் #அதிமுக -வில்தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தகவல்…
https://patrikai.com/sasikala-is-still-in-aiadmk-ops-support-kovai-selvaraj/ via @[email protected]
#sasikala #AIADMK #ADMK #Kovai #Selvaraj #OPS @[email protected] @[email protected]
சசிகலா இன்னும் அதிமுகவில்தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தகவல்…
சென்னை: அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கவில்லை; அவர் இன்னும் அதிமுகவில் தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தெரிவித்தார். 28ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பது பற்றி ஓபிஎஸ் தான் முடிவு எடுப்பார் என அவர் கூறினார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதுடன், ஒபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட உள்ளார். இதையடுத்து இருவரும் இடையே மோதல் போக்கு நீடித்து வரஐகிறது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மாறி மாறி ஒருவரை...