CTL Chromebook PX112C Series adds built-in 5G for students

https://fed.brid.gy/r/https://nerds.xyz/2026/04/ctl-chromebook-px112c-5g/

2017-18 ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காதது தொடர்பாக சட்டமன்றத்தில் #CPIM சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் @[email protected] கொண்டு வந்தார். #TNAssembly #CPIMinAssembly #VPNagaiMaali #CPIMdemands #GovtSchool #SchoolLaptops