கல்லணைக்கு அருகே மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
https://patrikai.com/temporary-ban-on-sand-quarries-near-kallanai-madras-high-court-order/
#Trichy #Kallanai #GrandAnaicut #SandQuarry #SandMining #Ban #madrashc
கல்லணைக்கு அருகே மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருச்சி அருகே அமைந்துள்ள கல்லணைக்கு அருகே குவாரிகள் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "திருச்சி, கல்லணை மற்றும் அதை சுற்றி உள்ள பூதலூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மணல் எடுப்பது தொடர்ந்தால் கல்லணை சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன்,...