2வது ரோஜ்கர் மேளா: 71ஆயிரம் பேருக்கு பணியானைகளை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி…
https://patrikai.com/rojgar-mela-2022-second-job-fair-today-pm-modi-will-hand-over-appointment-letters-to-71-thousand-candidates/ via @[email protected]
#PMRozgarMela #RozgarMela #rojgarmela #JobFair #job #employment #employmentfair #appointments @[email protected]
2வது ரோஜ்கர் மேளா: 71ஆயிரம் பேருக்கு பணியானைகளை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி…
டெல்லி: இன்று நடைபெறும் 2வது ரோஜ்கர் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) வில் பிரதமர் மோடி 71ஆயிரம் பேருக்கு பணியானைகளை வழங்குகிகறார். பிரதமர் மோடி, கடந்த மாதம் (அக்டோபர்) 22ந்தேதி அன்று 1 மில்லியன் மக்களை ஆட்சேர்ப்பு செய்ய “ரோஜ்கர் மேளா”என்னும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்படி அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளின் அடியை மென்மையாக்க தனது அரசாங்கத்தின் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். அன்றைய...