திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சென்னை துறைமுகம் தொகுதி @[email protected] வேட்பாளர் @[email protected] அவர்களுக்கு @[email protected] அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
#CPIM #DefeatADMKBJP #NoVoteForADMK #RejectADMK

Amazing song from Bengal brothers & sisters! ❤️🖤

#mustwatch

#NoVoteToBJP
#RejectADMK

https://youtu.be/vjRH4KJO7iw

Nijeder mote nijeder gan| #NoVoteToBJP #নিজেদেরমতেনিজেদের_গান #citizenunited

YouTube
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை அடக்குமுறை கொண்டு ஒடுக்க நினைப்பது கண்டனத்திற்குரியது - @[email protected] #CPIM #GovtEmployeesProtest #TNGovt #RejectADMK #StandWithGovtEmployees https://bit.ly/3bmTtu2
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதற்கு சிபிஐ(எம்) கண்டனம்

அரசுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், அவுட்சோர்சிங் முறையை ஊக்குவித்து நிரந்தர பணிகளை இல்லாமல் ஆக்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது உள்ளிட்ட ஆதிசேஷய்யா கமிஷனின்…

நாளைக்கே எடுபுடி பழனிசாமி வீட்டில் சிபிஐ முதல் சாலைச் சுங்க வரி வசூல்காரர் வரை வரிசையில் நின்றால் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

மேலும், இந்த முடிவு இன்னும் ஒரு நாளில் மாறினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

Such is the slave-master dynamics!

#RejectEPS #RejectADMK
#ADMKFails