நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை அடக்குமுறை கொண்டு ஒடுக்க நினைப்பது கண்டனத்திற்குரியது - @
[email protected] #CPIM #GovtEmployeesProtest #TNGovt #RejectADMK #StandWithGovtEmployees https://bit.ly/3bmTtu2
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதற்கு சிபிஐ(எம்) கண்டனம்
அரசுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், அவுட்சோர்சிங் முறையை ஊக்குவித்து நிரந்தர பணிகளை இல்லாமல் ஆக்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது உள்ளிட்ட ஆதிசேஷய்யா கமிஷனின்…