நிலமை சீரடையும் வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பெற்றோர்தகளும் ஜூன் 1ம் தேதி 10ம்…
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அரசுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? 3 மாதங்களாக பள்ளிக்கே செல்லாமல், பள்ளியை பார்க்காமல் புதிதாக பள்ளிக்கு சென்று எப்படி தேர்வு எழுத முடியும்? - ராஜகோபாலன், கல்வியாளர் #SSLCExamination#PublicExamination#BoardExam