
குடியரசு தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்களிப்பு…
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும் எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம்தேதியுடன் முடிகிறது. இதைதொடர்ந்து குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறு கிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராகதிரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்று (ஜூலை 18)...
www.patrikai.com
திரெளபதி முர்மு இன்று சென்னை வருகை
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வர உள்ளார். நடைபெற உள்ள குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்மு அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 25-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் தனது வேட்புமனுவையும் முா்மு தாக்கல் செய்தாா். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அனைத்து...
www.patrikai.com
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை பரூக் அப்துல்லா திட்டவட்டம்…
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 29 ம் தேதி கடைசி நாள். இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்த மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொண்டு வந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது அதற்கு தனது உடல்நிலையை காரணம் காட்டி சரத்...
www.patrikai.com
குடியரசு தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சி! சரத்பவாரை சந்தித்தார் கார்கே…
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளருக்கு எதிராக களமாட, எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதன் அடுத்தக்கட்டமாக பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஒத்தகருத்துக்கள் எதிர்க்கட்சிகளிடையே பேசி வரும் கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், வேட்பாளர்கள் அறிவிப்பது குறித்து கட்சிகளிடையே ஆலோசனை தொடங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த...
www.patrikai.com#OwenJones
#presidentielles2022
#presidentialelection2022
Will Le Pen Win?: How 'Centrism' Turned 🇫🇷 #France Into a Cauldron of Anger
With an epic showdown between the #farright's Marine Le Pen and neoliberal Emmanuel #Macron in the second round of the French presidential election - is this ...
https://www.youtube.com/watch?v=H07sUkFmmdA
#Melenchon
#Macron
#LePen
Why the #workingclass are angry

Why The Far Right Surged In France
YouTube