குடியரசு தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சி! சரத்பவாரை சந்தித்தார் கார்கே… https://patrikai.com/mallikarjun-kharge-meets-sharad-pawar-talks-with-like-minded-parties-on-common-candidate-for-presidential-poll/ via @[email protected]
#PresidentElection #PresidentialElection2022 #SharadPawar @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
குடியரசு தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சி! சரத்பவாரை சந்தித்தார் கார்கே…
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளருக்கு எதிராக களமாட, எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதன் அடுத்தக்கட்டமாக பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஒத்தகருத்துக்கள் எதிர்க்கட்சிகளிடையே பேசி வரும் கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், வேட்பாளர்கள் அறிவிப்பது குறித்து கட்சிகளிடையே ஆலோசனை தொடங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த...