அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு… https://patrikai.com/election-commission-proposes-new-form-on-financial-ramification-of-poll-promises/ via @[email protected]

#PollPromise #ElectionManifesto #Financial #ElectionCommission @[email protected] @[email protected]

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…

டெல்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக, நிதி ஆதாரங்கள் குறித்த அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்படும், இலவசங்களுக்கு  நிதி யளிப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய விவரங்களை வழங்குவதற்கான ஒரு புரோஃபார்மாவைச் சேர்க்க,  வழிகாட்டுதல்களை திருத்த இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிகிறது. அதன்படி,  நடத்தை வழிகாட்டுதல்களின் மாதிரி குறியீடு உத்தேச திருத்தம் தொடர்பாக அக்டோபர் 19க்குள் அரசியல் கட்சிகளின்...

www.patrikai.com

தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றம் – குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
https://patrikai.com/70-fulfillment-of-election-promises-1000-per-month-scheme-will-definitely-be-fulfilled-chief-minister-m-k-stalin/ via @[email protected]

#ElectionPromise #PollPromise #electionmanifesto #DMK #TamilNadu #WomenWelfare @[email protected]

தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றம் – குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை: தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறியதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்படும் என்றும்  கோவையில் நடைபெற்ற அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி அவர்களின் பேத்தி ஸ்ரீநிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்  தே.மதியழகன் அவர்களின் மகன் ம.கௌசிக் தேவ் ஆகியோரது...

www.patrikai.com

கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை தடை செய்ய நீதிமன்றங்களால் முடியாது! திமுக எம்.பி. வில்சன்… https://patrikai.com/courts-cannot-ban-party-election-promises-dmk-mp-wilson/ via @[email protected]

#PoliticalParties #Freebies #electionmanifesto #ElectionPromise #PollPromise #FreebiesCase #Courts #SupremeCourt @[email protected] @[email protected]