சென்னை பெருநகரில் உள்ள 43 காவல் நிலையங்கள் மற்றும் காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகளுக்காக சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி A. ராதிகா, இ.கா.ப., அவர்கள் பெண் காவல் துறையினர் பயன்பாட்டிற்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். #ChennaiPolice #GCP #WomenPolice #WomenWelfare #GCPInitiative #PoliceCare -Greater…
இன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி A. ராதிகா, இ.கா.ப., அவர்கள் பெண் காவல் துறையினர் பயன்பாட்டிற்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தின…
Bihar Ministers Highlight Women Empowerment and Teacher Welfare in Public Hearing.
https://aliyesha.com/sub/articles/news/display/bh_bihar_jdu_women_teacher_welfare
#bihar #patna #india #news #politics #jdu #nitishkumar #WomenWelfare #WomenReservation #Teacher #Teachers #ByElections
Enjoy tracker free reading with us. #privacy #privacymatters
கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவிப்பு...
https://patrikai.com/priyanka-gandhi-promises-rs-2000-to-every-woman-household-head-in-karnataka/
#Karnataka #KarnatakaElections2023 #WomenWelfare @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் விரைவில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. ‘அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. தேர்தலையொட்டி கர்நாடக காங்கிரஸ்...
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்க ஆளுநர் ஒப்புதல்! தமிழ்நாட்டில் எப்போது?
https://patrikai.com/rs-1000-per-month-for-family-heads-in-puducherry-governor-approved/
#Pondicherry #puducherry #WomenWelfare #incentives @[email protected]
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 நிதிஉதவி வழங்கும் திட்டத்துக்கு மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வாங்கி உள்ளார். இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், திமுக அரசு பதவி ஏற்பதற்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொரகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், நிதிநிலை காரணமாக, அது இன்னும் செயல்படுத்தாத நிலையில் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியை ஆண்டு வரும் ரங்கசாமி தலைமையிலான...
தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றம் – குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
https://patrikai.com/70-fulfillment-of-election-promises-1000-per-month-scheme-will-definitely-be-fulfilled-chief-minister-m-k-stalin/ via @[email protected]
#ElectionPromise #PollPromise #electionmanifesto #DMK #TamilNadu #WomenWelfare @[email protected]
கோவை: தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறியதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்படும் என்றும் கோவையில் நடைபெற்ற அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி அவர்களின் பேத்தி ஸ்ரீநிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் அவர்களின் மகன் ம.கௌசிக் தேவ் ஆகியோரது...