நிரந்தர திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைபடி 38 விழுக்காடாக வழங்கிட தமிழக அரசு அனுமதி...
https://patrikai.com/tamil-nadu-govt-allowed-to-provide-38-da-to-permanent-temple-workers/
#TNGovt #Temple #Staff #PermanentEmployee #DA #dearnessallowance #Hike @[email protected]
நிரந்தர திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைபடி 38 விழுக்காடாக வழங்கிட தமிழக அரசு அனுமதி…
சென்னை: நிரந்தர திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைபடியினை 4 விழுக்காடு உயர்த்தி 38 விழுக்காடாக வழங்கிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் மற்றும் இதர படிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேல் உதவித் தொகை நிர்ணய வருமானம் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியினை 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட அனுமதி...