குடிசைமாற்று குடியிருப்புகள் நகரத்திற்குள் இனி நிர்மாணிக்கப்படாது என அரசு திட்டமிடுவது நியாயமா? - ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Chennai #ChennaiCorporation #Casteism #Evacuation #PeopleLivesMatter More : https://youtu.be/WBpH49u2-BM
நகரத்தையே உருவாக்கிய மக்களுக்கு வசிக்க உரிமை இல்லையா?
"நகர வடிவமைப்பு திட்டங்கள் மக்கள் நலன் அடிப்படையில் உருவாக்கப்படாமல், சாதி வெறியோடு, வர்க்க வெறியோடு உருவாக்கப்படுகிறது. இதை எதிர்த்துப் போராட வேண்டியது இளைய...


