பிரபல வழக்கறிஞர் #பராசரன் அலுவலக முகவரியில் #ராமர்_கோவில் கட்ட அறக்கட்டளை: பரபரப்பு தகவல்

https://www.patrikai.com/the-ramjanmabhoomi-trust-announce…/

#RamJanmaBhoomi #RamMandir #RamTemple #RamMandirTrust #Parasaran #NarendraModi

பிரபல வழக்கறிஞர் பராசரன் அலுவலக முகவரியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை: பரபரப்பு தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார். அந்த முகவரி, வழக்கறிஞர் பராசரன் அலுவலக முகவரியாகும்.