பங்குனி மாத ராசி பலன்கள் 2022 – விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்
https://patrikai.com/panguni-monthly-zodiac-palan-2022-scientific-astrologer-ambur-velmurugan/ via @[email protected]
பங்குனி மாத ராசி பலன்கள் 2022 – விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்
https://patrikai.com/panguni-monthly-zodiac-palan-2022-scientific-astrologer-ambur-velmurugan/ via @[email protected]
மேஷம்: (அசுவிணி, பரணி, கார்த்திகை 1 ம் பாதம்) முயற்சித்தால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 10ல சஞ்சரிப்பது நன்மை என்றாலும், சனியுடன் சஞ்சரிப்பதால் அதிக கவனம் தேவை. வீண் வாக்கு வாதம், சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும். குடும்ப விவகாரங்களில் விட்டு கொடுத்துப்போவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். அண்டை அயலாரால் ஆதாயம் உண்டு. வெளியூர்...
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் #திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி! https://patrikai.com/devotees-allowed-for-tiruvannamalai-pournami-girivalam-from-this-month-after-two-years/ via @[email protected]
திருவண்ணாமலை: கொரோனா தொற்று காரணமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 17ந்தேதி, 18ந்தேதி பவுர்ணமி என்பதால், அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வந்தால், புண்ணியங்கள் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதிகம். திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச்...
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க விமரிசையாக நடைபெற்று வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம்… https://patrikai.com/mylapore-kapaleeswarar-temple-chariot-floating-devotees-excitement/ via @[email protected]
சென்னை: பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணி அளவில் தொடங்கிய திருத்தேர், 4 மாட வீதிகளையும் சுற்றி இன்று பிற்பகல் நிலைக்கு வந்தடையும். சென்னையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. . இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அதிகார நந்தி, சவுடல்...
‘தியாகேசா ஆரூரா’ பக்தர்கள் கோஷத்துடன் ஆடி அசைந்து வரும் திருவாரூர் ஆழித்தேர்…. https://patrikai.com/grandeur-azhi-ther-chariot-float-in-tiruvarur-devotees-chanting-thiyakesa-aurora/ via @[email protected]
திருவாரூர்: பங்குனிஉத்திர பெருவிழா திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் 'தியாகேசா ஆரூரா' கோஷத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வருகிறது. இந்த தேரானது ஆசியாவிலேயே பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலம். சப்தவிடங்க தலங்களில் தலைமையானது திருவாரூர் தியாகராஜர் கோயில். இங்கு நடைபெறும் ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும்...
மயிலை கபாலீஸ்வரர் #பங்குனி பெருவிழா: 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…
https://patrikai.com/mylai-kapaleeswarar-panguni-festival-traffic-change-in-mylapore-area-on-15th-and-16th-march-full-details/ via @[email protected]
#Panguni #Uthiram #Mylapore #Kapaleeswarar #Temple #Traffic #TrafficAlert @[email protected]
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம், 63நாயன்மார்கள் விழா நடைபெறும் 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பபடும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கி, வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில்...