மயிலை அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்…. பக்தர்கள் உற்சாக தரிசனம்…
https://patrikai.com/mylai-arupathumoovar-festival-chariot-float-devotees-enthusiastic-darshan/ via @[email protected]

#mylapore #panguniuthiram #festival

மயிலை அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்…. பக்தர்கள் உற்சாக தரிசனம்…

சென்னை: பிரசித்தி பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்  அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் பக்தர்கள் மயிலையில் கூடி உற்சாகமாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.  அதிகாலையில் சர்வ அலங்காரத்தில் தேரில் ஏறிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல்...

www.patrikai.com

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் #திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி! https://patrikai.com/devotees-allowed-for-tiruvannamalai-pournami-girivalam-from-this-month-after-two-years/ via @[email protected]

#Tiruvannamalai #Girivalam #PanguniUthiram #Panguni

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி!

திருவண்ணாமலை: கொரோனா தொற்று காரணமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 17ந்தேதி, 18ந்தேதி பவுர்ணமி என்பதால், அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். பஞ்சபூத ஸ்தலங்களில்  அக்னி ஸ்தலமான  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வந்தால், புண்ணியங்கள் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதிகம். திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச்...

www.patrikai.com