பாலியல் தொல்லை விவகாரத்தை சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள் : #விஷால்
https://www.patrikai.com/vishal-tweet-about-psbb-issue/

#Vishal #PSSB @[email protected] @[email protected] #patrikaidotcom

பாலியல் தொல்லை விவகாரத்தை சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள் : விஷால்

சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் : "பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
குட்டிபத்மினியின் வைரல் வீடியோ ; யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி…?

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் புகழ்பெற்ற பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக பாலியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை குட்டிபத்மினி. அதில் நுங்கம்பாக்கம் வசந்தி குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

காவல் நிலையத்துக்கு வந்த பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குநர்
https://www.patrikai.com/pssb-principal-and-director-attended-police-enquiry-at-police-station/

#PSSB #policestation #Principal #Rajagopalan #patrikaidotcom

காவல் நிலையத்துக்கு வந்த பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குநர்

சென்னை சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குநரிடம் காவல்நிலையத்தில் 3 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. சென்னையில் புகழ்பெற்று விளங்கும் பள்ளிகளில் பத்மா சேஷாத்ரி பள்ளியும் ஒன்றாகும்.  இந்த பள்ளி பிரபல திரைப்பட நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமியால் தொடங்கப்பட்டதாகும்.  தற்போது இந்த பள்ளியில் முதல்வராக கீதா கோவிந்தராஜன் பணியாற்றி வருகிறார்.   இந்த பள்ளியின் நிர்வாகத்தை இயக்குநர் ஷீலா ராஜேந்திரன் (மகேந்திரன் தம்பி மனைவி) கவனித்து வருகிறார். இந்த பள்ளியில் படிக்கும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தனிக்குழு அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு. தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. #PSSB #PadmaSeshadriBalaBhavan @[email protected] #POSCO

பாலியல் சேட்டை : பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
https://www.patrikai.com/pssb-teacher-rajagopalan-kept-in-judicial-custody-due-to-sex-torture-complaint/

#Rajagopalan #PSSB #teacher #patrikaidotcom

பாலியல் சேட்டை : பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

சென்னை மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்த சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். சென்னை கே கே நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளியில் ராஜகோபாலன் என்பவர் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார்.  இவர் ஆன்லைன் வகுப்புக்களின் போது தனது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து மாணவிகளும் அவர்கள் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திடம் புகார்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon