காவல் நிலையத்துக்கு வந்த பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குநர்
https://www.patrikai.com/pssb-principal-and-director-attended-police-enquiry-at-police-station/

#PSSB #policestation #Principal #Rajagopalan #patrikaidotcom

காவல் நிலையத்துக்கு வந்த பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குநர்

சென்னை சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குநரிடம் காவல்நிலையத்தில் 3 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. சென்னையில் புகழ்பெற்று விளங்கும் பள்ளிகளில் பத்மா சேஷாத்ரி பள்ளியும் ஒன்றாகும்.  இந்த பள்ளி பிரபல திரைப்பட நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமியால் தொடங்கப்பட்டதாகும்.  தற்போது இந்த பள்ளியில் முதல்வராக கீதா கோவிந்தராஜன் பணியாற்றி வருகிறார்.   இந்த பள்ளியின் நிர்வாகத்தை இயக்குநர் ஷீலா ராஜேந்திரன் (மகேந்திரன் தம்பி மனைவி) கவனித்து வருகிறார். இந்த பள்ளியில் படிக்கும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

பாலியல் தொல்லை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைப்பு…
https://www.patrikai.com/sexual-harassment-padma-seshadhri-school-teacher-rajagopalan-imprisoned-in-puzhal/

#Rajagopalan #SchoolTeacher #PSBB #puzhal #patrikaidotcom

பாலியல் தொல்லை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைப்பு…

சென்னை: பிரபல பள்ளியான  பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்கள்  தொடர்பான வழக்கில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், மொபைல் மூலம் பாலியல் மெசேஜ் கொடுத்து தொல்லைப்படுத்தியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடைகளுடன்  மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது  நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

பாலியல் சேட்டை : பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
https://www.patrikai.com/pssb-teacher-rajagopalan-kept-in-judicial-custody-due-to-sex-torture-complaint/

#Rajagopalan #PSSB #teacher #patrikaidotcom

பாலியல் சேட்டை : பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

சென்னை மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்த சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். சென்னை கே கே நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளியில் ராஜகோபாலன் என்பவர் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார்.  இவர் ஆன்லைன் வகுப்புக்களின் போது தனது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து மாணவிகளும் அவர்கள் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திடம் புகார்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon