PSBB பள்ளி | மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் சாதி அடிப்படையில் அரசியல் செய... https://youtu.be/DFxyNjtxSCk via @[email protected]

#PSBB #PSBBIssue #PadmaSeshadriBalaBhavan #KuttyPadmini @[email protected] @[email protected]

PSBB பள்ளி | மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் சாதி அடிப்படையில் அரசியல் செய்கிறார்கள் | குட்டி பத்மினி

YouTube
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி. #PSBB #PSBBIssue #Bail #chennaischools
#BREAKING பாலியல் புகாரில் கைதான கராத்தே பயிற்சி ஆசிரியர் கெபிராஜிடம் விடிய விடிய நடந்த விசாரணையை அடுத்து அவரது நண்பர்கள் இருவரும் சிக்குகிறார்கள். மேலும் ஒரு மாணவி புகார். #PSBB #PSBBIssue #Childabuse #ChennaiCityPolice
பாலியல் புகாரில் சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன் தன்மீதான #POSCO சட்டத்தை எதிர்த்து நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல். மாணவிகள் புகார் அளிக்க தயங்குவார்கள் என போலீஸ் தரப்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல். #PSBB #PSBBIssue #PadmaSeshadriBalaBhavan @[email protected]
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் #PSBB மில்லினியம் பள்ளி கராத்தே மாஸ்டர் கைது.
#PSBBIssue #PadmaSeshadriBalaBhavan
https://www.patrikai.com/padma-seshadri-school-karate-master-arrested-for-sexually-harassing-students/
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கைது

சென்னை: சென்னையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்னை அண்ணாநகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
#பத்ம_சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் #ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார். திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் புகார்.
#PSBB #PadmaSeshadriBalaBhavan
#PSBBIssue

#PSBB பள்ளி போல் #அடையார் ஹிந்து பள்ளியிலும் இதே நிலை தான் என கூறும் #கௌரிகிஷன்
https://www.patrikai.com/gouri-kishan-shares-her-traumatic-school-experience/

#PSBBIssue #gouriGkishan @[email protected] #patrikaidotcom

PSBB பள்ளி போல் அடையார் ஹிந்து பள்ளியிலும் இதே நிலை தான் என கூறும் கௌரி கிஷன்….!

சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் '96' பட நடிகை கௌரி தான் படித்த அடையார் ஹிந்து பள்ளியில் தனக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில்... "நான் படித்தபோது...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் கைதுசெய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் அல்லது வேறு எவராலோ பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் 94447 72222 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். #PSBB #PadmaSeshadriBalaBhavan #PSBBIssue
#கருணாநிதி முதல் ஏ.ஆர். #ரஹ்மான் வரை பலரையும் டார்ச்சர் செய்த பி.எஸ்.பி.பி. பள்ளி.
#PSBBIssue
#PSBB #PadmaSeshadriBalaBhavan #PadmaSeshadri
https://www.patrikai.com/psbb-school-tortured-many-including-karunanidhi-and-a-r-rahman/
கருணாநிதி முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை பலரையும் டார்ச்சர் செய்த பி.எஸ்.பி.பி. பள்ளி

  சென்னையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது இப்போது வரை 30 மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளனர். ஆசிரியரின் பாலியல் தொந்தரவு தொடர்பாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பியபோதும், சமூக வலைத்தளங்களில் பார்த்து தெரிந்து கொண்டு தான் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது 30 மாணவிகள் பாலியல் புகார் தாமாக முன்வந்து அளித்துள்ளனர். காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மாணவிகளின் புகார் பெறப்பட்டுள்ளது.
#PSBB #PadmaSeshadriBalaBhavan #PSBBIssue