பத்ம சேஷாத்ரி பள்ளியில் நிகழும் அத்துமீறல்கள் குறித்து நடிகை குட்டி பத்மினி ஓபன் டாக்
https://patrikai.com/actress-kutty-padmini-open-talk-about-violations-at-padma-seshadri-school/
பத்ம சேஷாத்ரி பள்ளியில் நிகழும் அத்துமீறல்கள் குறித்து நடிகை குட்டி பத்மினி ஓபன் டாக்
https://patrikai.com/actress-kutty-padmini-open-talk-about-violations-at-padma-seshadri-school/
சென்னையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது இப்போது வரை 30 மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளனர். ஆசிரியரின் பாலியல் தொந்தரவு தொடர்பாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பியபோதும், சமூக வலைத்தளங்களில் பார்த்து தெரிந்து கொண்டு தான் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம்...