பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் கைதுசெய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் அல்லது வேறு எவராலோ பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் 94447 72222 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். #PSBB #PadmaSeshadriBalaBhavan #PSBBIssue