இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்ந்தது
https://patrikai.com/781-affected-by-omicron-in-india-2/ via @[email protected]
#Omicron #OmicronVarient #Omicronindia #India @[email protected] @[email protected]
டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 961 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த பரவல் இந்தியாவிலும் காணப்படுகிறது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமலாக்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 961 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டில்லியில் 263 பேர் மற்றும் மகாராஷ்டிராவில் 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் குஜராத் 97 பேர், நான்காமிடத்தில் கேரளா 65...
ஓமைக்ரான் வைரசை ஆய்வுக் கூடத்தில் தனிமைப் படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்தியா வெற்றி
https://patrikai.com/india-succeeds-in-isolating-and-culturing-omicron-variant-in-lab/ via @[email protected]
ஓமைக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசை ஆய்வகத்தில் தனிமைப்படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்திய ஆய்வு மையம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. பயோடெக்னாலஜி துறையின் (டிபிடி- DBT) கீழ் இயங்கிவரும் தன்னாட்சி நிறுவனமான டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட் (டிஎச்எஸ்டிஐ - THSTI) நிபுணர்கள், தங்கள் ஆய்வகத்தில் கோவிட்-19 திரிபுகளை தனிமைப்படுத்தி வளர்த்துள்ளனர். வைரஸை வளர்க்கும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர் - ICMR) மற்றும் டிபிடி இரண்டும் தொடர்ந்து...