தமிழகத்தில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்பு https://patrikai.com/mutated-omega-3-vulnerability-in-12-people/ via @[email protected]

#TamilNadu #OmicronVirus

தமிழகத்தில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்பு

சென்னை: 12 பேருக்கு உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்பு இருப்பதை அடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார். இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,270பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 4,041 பேருக்கும், நேற்று 3,962...

www.patrikai.com

யாருக்குச் செல்கிறது அந்தப் பெருந்தொகை?

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசி தயாரிப்புக்கு ஒரே ஒரு நயாபைசா கூட தரப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. #PMCareFund #CovidVaccination #OmicronVirus #Modi4Corporates Listen More On : https://spoti.fi/3rBKHAq

யாருக்குச் செல்கிறது அந்தப் பெருந்தொகை?

Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசி தயாரிப்புக்கு ஒரே ஒரு நயாபைசா கூட தரப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 2020 மே 13 அன்று கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.3100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இதில் தடுப்பூசியை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. யாருக்குச் செல்கிறது அந்தப் பெருந்தொகை? #PMCareFund #CovidVaccination #OmicronVirus #ModiBetrayedPeople #BJPDestroyingIndia #Modi4Corporates

Spotify

மோடி அரசாங்கத்தின் தடுப்பூசி அரசியல்!

தடுப்பூசி உற்பத்தியிலும் விநியோகத்திலும் தன்னுடைய தனியார்மய மோகத்தை விட்டுத்தர மோடி அரசு தயாராக இல்லை. #CovidVaccination #Covid19 #OmicronVirus #BJPBetryedPeople #Modi4Corporates
Listen More On : https://spoti.fi/3tLIzsB

மோடி அரசாங்கத்தின் தடுப்பூசி அரசியல்

Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி  வருகிறது. எனினும் அந்த நோயின் தீவிரம் குறைந்து வருவதாகவும் தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் எதிர்ப்பாற்றல் அதிகரித்து வருவதால் இந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கிவிடும் என பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய வைரஸ் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இப்போதும் கூட 25 விழுக்காடு தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. தடுப்பூசியை வீணாக்குவதில் தனி யார் மருத்துவமனைகள்தான் முதலிடத்தில் உள்ளன. இருந்தாலும் தடுப்பூசி உற்பத்தியிலும் விநியோகத்திலும் தன்னுடைய தனியார்மய மோகத்தை விட்டுத்தர மோடி அரசு தயாராக இல்லை. #CovidVaccination #Covid19 #OmicronVirus #PeopleSufferedPoor #BJPBetryedPeople #BJPDesrtroyingIndia #Modi4Corporates #ModiFails

Spotify

தடுப்பூசிப் பிரச்சனையில் வாய்ப்பந்தலும் மோசடியும் பி.எம்.கேர்ஸ் நிதியுடன் மட்டும் நிற்கவில்லை...

பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட ரூ 35,000 கோடி என்ன ஆனது? - தோழர் @[email protected] #CPIM #OmicronVirus #CovidVaccination #PMCareFund #Budget #BJPCorruption #ModiGovtBetrayed

Well before #OmicronVirus arrived, India had been witnessing a rebound only in the formal sector. The informal sector and labour have been left behind. This is hardly a robust recovery.
https://www.theindiaforum.in/article/india-experiencing-k-shaped-recovery?utm_source=twitter
Is India Experiencing a K-Shaped Recovery?

Well before Omicron arrived, all the evidence was that far from a robust economic recovery, India had been witnessing a rebound only in the the formal sector. The informal sector and labour have been left behind. This is a classic K-shaped recovery.Before the dark clouds of the Omicron variant of Covid-19 began to gather in November 2021, there were headlines such as “Asia’s third-largest economy has been seeing a rebound from last year’s deep slump” and “Morgan Stanley says Indian economy to witness strong recovery post-Covid”. The expectation was that a pick-up in investment, along with underlying structural reforms, would lead to a virtuous cycle of “high productive growth”. The International Monetary Fund (IMF) projected India’s Gross Domestic Product (GDP) growth rate in 2021–22 at 9.5% and 8.5% in 2022–23.

TheIndiaForum
Rio de Janeiro cancels annual Carnival parade due to rising Covid-19 cases, Omicron fears • The Pigeon Express

Rio de Janeiro cancelled its world-famous Carnival parade for a second year due to an increase in Covid-19 cases and the threat from the Omicron variant.

The Pigeon Express

பகலில் ஊரையே கூட்டி பேரணி, பிரச்சாரம் நடத்திவிட்டு, இரவில் மட்டும் ஊரடங்கு போட்டுவிட்டால், ஒமைக்ரான் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விடுமா?

உ.பி. பாஜக தலைவர்களுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. @[email protected] கேள்வி #Covid #OmicronVirus #BJP #UttarPradesh

பகலில் ஊரையே கூட்டி பேரணி, பிரச்சாரம் நடத்திவிட்டு, இரவில் மட்டும் ஊரடங்கு போட்டுவிட்டால், ஒமைக்ரான் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விடுமா?

உ.பி. பாஜக தலைவர்களுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. வருண் காந்தி கேள்வி #Covid #OmicronVirus #BJP #UttarPradesh

ஓமைக்ரான் வைரசை ஆய்வுக் கூடத்தில் தனிமைப் படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்தியா வெற்றி
https://patrikai.com/india-succeeds-in-isolating-and-culturing-omicron-variant-in-lab/ via @[email protected]

#OmicronVariant #Omicronindia #OmicronVirus #ICMR

ஓமைக்ரான் வைரசை ஆய்வுக் கூடத்தில் தனிமைப் படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்தியா வெற்றி

ஓமைக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசை ஆய்வகத்தில் தனிமைப்படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்திய ஆய்வு மையம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. பயோடெக்னாலஜி துறையின் (டிபிடி- DBT) கீழ் இயங்கிவரும் தன்னாட்சி நிறுவனமான டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட் (டிஎச்எஸ்டிஐ - THSTI) நிபுணர்கள், தங்கள் ஆய்வகத்தில் கோவிட்-19 திரிபுகளை தனிமைப்படுத்தி வளர்த்துள்ளனர். வைரஸை வளர்க்கும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர் - ICMR) மற்றும் டிபிடி இரண்டும் தொடர்ந்து...

www.patrikai.com
ஒமிக்ரான் பரவும் பின்னணியில் மோடி அரசாங்கமே! தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்து! - அரசியல் தலைமைக்குழு #CPIM #Covid19 #OmicronVirus #Vaccination #UnEmployMent #PriceHike #FarmersDeath #Farmersprotest #Privatisation #Modi4Corporates #BJPFails #ModiBetrayedPeople