
ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிகுறி தென்பட எத்தனை நாட்கள் ஆகும் ?
கொரோனா வைரசின் புதிய உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் வகை தொற்று இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வகை உருமாற்ற கொரோனாவை விட லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும் தொற்று அதிகரித்து வரும் வேகம் மூன்றாம் அலை குறித்த பீதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதே இந்த அபாயத்தைக் குறைக்க சிறந்த தீர்வு என்று சொல்லப்படுகிறது. முந்தைய திரிபுகளில் கண்ட அதே...
www.patrikai.com
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும்…நோய் பாதிப்பு மிதமாக இருக்கும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்றபோதும் தடுப்பூசி காரணமாக நோய் பாதிப்பு மிதமாகவே இருக்கும் என்று தென் ஆப்ரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் தகவல் கொடுத்த தென் ஆப்ரிக்க மருத்துவர் ஏஞ்சலிக் கோயெட்ஸ் மற்றும் தென் ஆப்ரிக்க மருத்துவர்கள் சங்க தலைவர் ஆகியோர் இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இவ்வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது...
www.patrikai.com
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 38ஆக உயர்வு…
டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் புதிய பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் பரவத்தொடங்கி உள்ளது. இதுவரை 38 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று, தடுப்பூசிகளால் சற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து, கொரோனா வைரசின் மாறுபாடான டெல்டா தொற்றை மிஞ்சும் அளவிற்கு புதிய பிறழ்வான ஒமிக்ரான் பரவி வருகிறது....
www.patrikai.com