✨📜🖋️✨👀🐲🐯❣️
#PenQuote #November15th
✨📜🖋️✨🙏👀🐲🐯❣️
#PenQuote #November15th #LookAt #WhoYou #SurroundYourselfWith #ItSpeaksVolumes #AboutYou
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1819 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,58,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,478 பேர் உயிர் இழந்துள்ளனர். 7,30,272 பேர் குணம் அடைந்த நிலையில் தற்போது 16,441 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,08,668...