தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ செப். 29 ரிலீஸ்…
https://patrikai.com/dhanushs-naane-varuvean-to-be-released-in-cinemas-on-sept-29/ via @[email protected]
#NaaneVaruvean #NaaneVaruvaen #NaaneVaruven #InCinemas @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ செப். 29 ரிலீஸ்…
செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’. கடந்த வாரம் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படம் செப்டம்பர் 29 அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சைக்கோ க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். எல்லி அவரம் மற்றும் இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். பிரபு, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன்...