
தனுஷ் நடித்த நானே வருவேன் டீசர் வெளியானது…
செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த படத்தில் இந்துஜா மற்றும் எல்லி அவரம் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரபு, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கும் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது. சைக்கோ க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
www.patrikai.com
2.9 மில்லயன் வியூஸ்களை தாண்டிய தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரெய்லர்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 18 ம் தேதி திரைக்கு வருகிறது. கர்ணன் திரைப்படத்துக்குப் பின் திரையரங்கில் வெளியாக இருக்கும் தனுஷ் படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார், 2015 ம் ஆண்டு வெளியான மாரி...
www.patrikai.com
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ…
'சாணிக்காயிதம்' இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 1930 க்கும் 40 க்கும் இடைப்பட்ட காலத்தில் மெட்ராஸ் ப்ரெசிடெண்சியில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயஸ் கிருஷ்ணா,...
www.patrikai.comதனுஷ் படத்தலைப்பு சுருளி? | Dhanush movie may be titled as Suruli
தனுஷ் படத்தலைப்பு சுருளி?