தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ செப். 29 ரிலீஸ்…

செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’. கடந்த வாரம் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படம் செப்டம்பர் 29 அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சைக்கோ க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். எல்லி அவரம் மற்றும் இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். பிரபு, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன்...

www.patrikai.com

‘தங்க மனசு கொண்ட சிங்கம்’… தனுஷ் குறித்து செல்வராகவன் பதிவு… https://patrikai.com/dhanush-is-a-lion-with-golden-heart-selvaraghavan/ via @[email protected]

#NaaneVaruven #Dhanush #selvaraghavan @[email protected] @[email protected]

‘தங்க மனசு கொண்ட சிங்கம்’… தனுஷ் குறித்து செல்வராகவன் பதிவு…

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, எல்லி அவுர் ரம் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஒரே நேரத்தில் 'வாத்தி' மற்றும் 'நானே வருவேன்' ஆகிய இரண்டு படங்களில் கேப்பே இல்லாமல் நடித்து வரும் தனுஷ் மூன்றாவதாக திருச்சிற்றம்பலம் படத்திற்காக டப்பிங்கும் பேசி வருகிறார். இந்த நிலையில், யோகி...

www.patrikai.com

தனுஷுக்கு ஜோடியாக சுவிஸ் நடிகையை களமிறக்கினார் இயக்குனர் செல்வராகவன்…
https://patrikai.com/director-selvaragavan-has-fielded-a-swiss-actress-opposite-dhanush/ via @[email protected]

#Dhanush #NaaneVaruven @[email protected] @[email protected] @[email protected]

தனுஷுக்கு ஜோடியாக சுவிஸ் நடிகையை களமிறக்கினார் இயக்குனர் செல்வராகவன்…

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் இளசுகளின் மனதை கொள்ளையடித்த தனுஷ் - செல்வராகவன் கூட்டணி புதிதாக இணைந்திருக்கும் படம் 'நானே வருவேன்'. 11 ஆண்டுகளுக்குப் பிறகு 'நானே வருவேன்' படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறது இந்த கூட்டணி. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது, மற்றொரு கதாநாயகியாக எல்லி அவுர் ரம் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நடிகை...

www.patrikai.com

‘நானே வருவேன்’ அப்டேட் : இரட்டை வேடத்தில் தனுஷ்
https://patrikai.com/naane-varuven-dhanush-dual-role/ via @[email protected]

#NaaneVaruven #Dhanush @[email protected] @[email protected]

‘நானே வருவேன்’ அப்டேட் : இரட்டை வேடத்தில் தனுஷ்

செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நானே வருவேன்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓம்பிரகாஷ் ஓளிப்பதிவு செய்ய புவனா சுந்தர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். படம் குறித்த தகவல்கள் தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை...

www.patrikai.com

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தில் இருந்து தானாக வெளியேறிய யாமினி https://patrikai.com/yamini-yagnamurthy-stepped-out-of-naane-varuven-as-director-of-photography/ via @[email protected]

#NaaneVaruven #Dhanush @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தில் இருந்து தானாக வெளியேறிய யாமினி

  தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'நானே வருவேன்'. வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தாயரிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார், யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி யஃக்னமூர்த்தி. நானே வருவேன் படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா முதலில் ஒப்பந்தமான நிலையில், அவருக்கு பதில் யாமினி யஃக்னமூர்த்தி ஒளிப்பதிவாளராக தொடர்ந்தார். இந்நிலையில், இந்த படத்தில் இருந்து யாமினி-யும் விலகப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து ஒளிப்பதிவாளரான...

www.patrikai.com
செல்வராகவன்-தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிப்பு….!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தாணு தயாரிக்க, செல்வராகவன் இயக்க, தனுஷ் நடிக்கிறார். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற மாஸ்டர் பீஸ்களில் செல்வராகவனுடன் இணைந்து நின்ற யுவனும், ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணாவும் நானே வருவேனில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ்...

www.patrikai.com