மோடியின் நிர்வாகத்திறனுக்கு மற்றுமொரு மகுடம்!
இடம்பெயர் தொழிலாளர் சிறப்பு ரயிலில் இறந்தோர் 80 பேராம்! - க.கனகராஜ் #CPIM #MigarntWorkers #MigrantdeathinTrain #COVID19 #IndiaFightsCorona
“அரசமைப்பு, போர் போன்றவை எளிய மக்களை எப்படி பாதிக்கின்றன என்ற பார்வையை நான் படித்த கம்யூனிச புத்தகங்கள் கொடுத்தன. அதைத்தான் என் ஓவியத்தில் நான் பிரதிபலிக்கிறேன் - பொன்வண்ணன், திரைக்கலைஞர் #Migarntworkers #MigrantWorkersOnRoad #Communism #COVID-19
தொழிலாளர் வேலைநீக்கம், சம்பள வெட்டு உள்ளிட்ட அநீதிகளை கைவிடுக! சிபிஎம் வலியுறுத்தல் !! #labourssalarycut #MigarntWorkers #indiafightsCorona #COVID19 #JobFires #Modi4Corporates #BjpDestroyingindia More: https://youtu.be/fPY8cEQ4ZCg
தொழிலாளர் வேலைநீக்கம், சம்பள வெட்டு உள்ளிட்ட அநீதிகளை கைவிடுக! | #LabourssalaryCut

YouTube
10 கோடி இடம்பெயர் தொழிலாளர்களில் வெறும் 10 லட்சம் பேர்தான் ரயில்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்! - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #MigarntWorkers #IndiaFightsCorona #COVID19