Ursache des Dramas in dem westafrikanischen Land waren laut ersten Labortests zu hohe Glykol-Anteile in den Erkältungsmitteln. Diese stammten aus Indien, das als "Apotheke der Welt" nun um seinen Ruf bangen muss.
66குழந்தைகள் மரணம்: மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவதில்லை!
https://patrikai.com/66-child-dead-there-is-no-supply-of-maiden-pharmaceuticals-limited-drugs-in-india/ via @[email protected]
டெல்லி: 66குழந்தைகளுக்கான காரணமாக மருந்துகளை தயாரித்த, அரியானாவின் மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவது இல்லை என அனைத்து இந்திய வம்சாவளி மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. ஆப்பிரிக்க நாடாக காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவின் அரியான மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான சிரப்-கள் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டியதுடன், அந்நிறுவனத்தின் 4 மருந்துகளை தவிர்க்கும்படி உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது....