எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முன்னிட்டு  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-சும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் வருகிற இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அதிமுக அலுவலகம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அவரது உருவப்படம் ஆங்காங்கே அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே எம்ஜிஆரின்...

www.patrikai.com
“எம்ஜிஆருக்கு ஒண்ணுமே தெரியாது”!

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு  "எம்ஜிஆருக்கும் ஒண்ணுமே தெரியாது" மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் வர வேண்டுமென்றால் பல மணி நேரம் பயணம் செய்த பிறகே அடையமுடியும். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அப்படிப்பட்ட வகையில்தான் மாவட்டங்கள் பரந்து விரிந்து இருந்தன. 65ல் தர்மபுரி 74ல் புதுக்கோட்டை புதிதாக உருவாகின. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட நிர்வாகத்தை மக்கள் எளிதாக அணுகும் வகையில் மாவட்டங்களை பிரிக்கும் பணி வேகமாக ஆரம்பித்தது....

www.patrikai.com

நாளை எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள்: தேர்தல் களத்தில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என இபிஎஸ்– ஓ.பி.எஸ். வேண்டுகோள்!

https://www.patrikai.com/tomorrow-is-mgrs-104th-birthday-eps-ops-request-to-the-aiadmk-brethrens/ @[email protected] @[email protected] #MGR #MGRbirthday @[email protected] #TOMORROW

நாளை எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள்: தேர்தல் களத்தில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என இபிஎஸ்– ஓ.பி.எஸ். வேண்டுகோள்!

சென்னை: நாளை எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்ட, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் களத்தில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும், , தி.மு.க. நடத்த துடிக்கும் வன்முறை வெறியாட்டம் மீண்டும் தலைதூக்க விடக்கூடாது. அண்ணா தி.மு.க. நல்லாட்சி தொடர அனைவரும் சபதம் ஏற்போம்; கடுமையாக களப்பணியாற்றுவோம்; வெற்றி காண்போம் என  அண்ணா தி.மு.க.வினரை கேட்டுக் கொண்டுள்ளனர். நாளை எம்.ஜி.ஆரின் 104–வது பிறந்த நாள். தமிழகம் முழுவதும் அவரது...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

'பிறவி #அறிவாளி'களுக்கு #எம்ஜிஆர். பெரிய 'லூசு' தான்! ஏழுமலை வெங்கடேசன்

https://www.patrikai.com/103rd-birthday-anniversary-senior-journalist-ezhumalai-venkatesan-says-about-mgr/

#MGR103 #MGRBirthday #MGR

''பிறவி அறிவாளி''களுக்கு எம்ஜிஆர் பெரிய ''லூசு''தான்! ஏழுமலை வெங்கடேசன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

103rd birthday anniversary: Senior Journalist Ezhumalai Venkatesan says about MGR

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளினை முன்னிட்டு, ‘தலைவி’ படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது

http://bit.ly/3alfEzc

#Thalaivi #Teaser #MGRBirthday

‘எம்ஜிஆர்’ ஆகவே மாறிய அரவிந்த் சாமி - கலக்கும் ‘தலைவி’ புதிய டீசர்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளினை முன்னிட்டு, ‘தலைவி’ படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை இன்று பலரும் படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். ரூ.100 கோடியை தாண்டிய அஜய் தேவ்கனின் ‘தன்ஹாஜி’ பட வசூல்  எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘தலைவி’ படத்தில் இடம்பெறும் எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டு இருந்தார். எம்.ஜி.ஆர் தோற்றத்தை பெருமளவு ஒத்துப்போகும் அளவிற்கு அரவிந்த் சாமியின் வேடம் இருப்பதாக என பலரும் பாராட்டியுள்ளனர்.             இந்நிலையில், தலைவி படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசர் வெளியானது. இதில், ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..’ பாடல் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அரவிந்த் சாமி என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, அச்சு அசலாக எம்.ஜி.ஆர் போலவே அவர் காட்சியளிக்கிறார். இந்த டீசருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.      "தோனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகமே" ஹர்பஜன் சிங்  முன்னதாக, கங்கனா ரனாவத் தோற்றம் ஜெயலலிதாவைப்போல் இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை சரி செய்யும் வகையில் அரவிந்த் சாமியின் தோற்றத்தை எம்ஜிஆர்போல் நன்றாக வடிவமைத்துள்ளனர். தலைவி டீசரை காண இங்கே க்ளிக் செய்யவும்..