திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை முன்பு #CPIM மாவட்டக்குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். #CoronaVirusSpreadsinTN#LockdowninTN#TNFightsCorona#COVID19