நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி தொழிலாளர்களை பணி நியமனம் – பணி நீக்கம் செய்யலாம் என்ற முறையை பாஜக அரசு அறிமுகப்படுத்துகிறது. முந்தைய ஊதிய நிர்ணய முறைகளை, தொழிலாளர் சங்கங்களை ஒழித்துக் கட்டுகிறது. #DefendingFreedom #Labour #labourAct #BJPGovt #BJPDestroyingIndia #BJPBetrayedIndia

