மோடியின் கைப்பாவை கேரள ஆளுநர்...
வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கேரள சட்டமன்றத்தைக் கூட்ட கேரள ஆளுநர் முகம்மது ஆரிப்கான் மறுப்பு. மோடியின் கைப்பாவையாக ஆளுநர். இது ஜனநாயக விரோத செயல். #Kerala #KeralaStateAssembly #Governor #BJP @[email protected]


