ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு… https://patrikai.com/president-ramnath-govind-5-day-camp-in-tamil-nadu-participation-in-various-events-including-karunanidhi-portrait-opening-in-the-assembly/ via @[email protected]
#presidentkovind #TamilNadu #Karunanithi @[email protected] @[email protected] @[email protected]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு…
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார். தொடர்ந்து 5 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2ந்தேதி சென்னை வரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அன்று மாலை சென்னை சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார். முன்னதாக ஆகஸ்டு 2 ஆம் தேதி...