திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது!
விண்ணை பிளக்கும் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை மகாதீபம் 3000 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மகாதீபம் ஏற்றப்பட்டது.
Happy #KarthikaiDeepam

திருவண்ணாமலை இன்று பரணிதீபம் தீபமலைக்கு எடுத்து செல்லும் திருக்காட்சி
அருள்மிகு ஸ்ரீ பால அங்காள பரமேஸ்வரிஅம்மன் ஆலயம் _உத்திரகாளி கருப்பன் குறிமேடை