வேறு வழியில்லாமல் ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்தை துவக்கத்தில் ஆதரித்த ஏபிவிபி, பின்பு போராட்டத்தை சீர்குலைக்கும் செயலில் இறங்கியது - அய்ஷி கோஷ், ஜே.என்.யு மாணவர் பேரவைத் தலைவர் #SFI #JNUProtest #AisheGosh More: https://youtu.be/b4P0uCuaBmM @[email protected]
ஜேஎன்யு போராட்டத்தில் ஏபிவிபியின் இரட்டைவேடம் அம்பலம் | அய்ஷி கோஷ் | Aishe Ghosh | JNU Protest | SFI

YouTube
ஜேஎன்யுவில் போராட்டம் எதற்காக துவங்கியது என்பதை விளக்குகிறார் ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் தோழர் அய்ஷி கோஷ்.#CAAPROTEST #SFI #JNUProtest #AisheGosh
More : https://youtu.be/AS0Rck6O4QU
கல்வி என்பது உரிமை. வியாபாரப் பண்டமல்ல... | அய்ஷி கோஷ் | Aishe Ghosh | JNU Protest | SFI

YouTube
ஜேஎன்யுவில் போராட்டம் எதற்காக துவங்கியது என்பதை விளக்குகிறார் ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் தோழர் அய்ஷி கோஷ்.#CAAPROTEST #SFI #JNUProtest #AisheGosh @[email protected] More : https://youtu.be/AS0Rck6O4QU
கல்வி என்பது உரிமை. வியாபாரப் பண்டமல்ல... | அய்ஷி கோஷ் | Aishe Ghosh | JNU Protest | SFI

YouTube

Will the #JNUProtest affect the highest paid female actor in the country @deepikapadukone's brand value? Or will it be 'just a storm in teacup'?

We asked an expert.

https://www.asiavillenews.com/article/jnu-row-to-affect-deepika-padukone-s-brand-value-27828

JNU row to affect Deepika Padukone's brand value?

Deepika -- the highest paid female actor in the country -- became the eye of the storm after she stood in solidarity with the students protesting against violence by masked goons in JNU campus.

#CAA And #JNU: कब थमेगा ये छात्र बवाल?

To know more, watch the full video here: https://youtu.be/hbBmHn3Z0ws

#CAAProtests #JNUViolence #JNUProtest #CAA_NRCProtests #NRC_CAA_NPR

CAA And JNU: कब थमेगा ये छात्र बवाल? | #AskSanket

YouTube
"#JNU has an intellectual culture and has always been anti-establishment. Knowledge is generated, especially in social sciences, when you ask questions. There’s no such thing as an obedient, complying social scientist" #JNUProtest
Amazing bit is in #JNU that even students from better-off homes who are not dependant on scholarship & able to access home support to fund hike in fees, still have backed the #JNUProtest to the hilt. Even if Govt exempt #BPL but fact is life abv BPL that is no proof of wellness
---
RT @[email protected]
@NitishK43978667 @Radhakr53438678 @KhurafatiChopra @HRDMinistry Pillay has access to immense money, white and …
https://twitter.com/SwayamShaswat/status/1215161286490607616
Shaswat on Twitter

“@NitishK43978667 @Radhakr53438678 @KhurafatiChopra @HRDMinistry Pillay has access to immense money, white and black so has no issue with fees and/or believes education is a upper caste preserve. He clearly resents children of rickshawallah, nightwatchmen, anganwadi worker, farmer, handicapped from poor family to study at #JNU.”

Twitter

RT @[email protected]

At the #JNUProtest yesterday, the red eye of a watchful drone. Whose? Why? What for?

🐦🔗: https://twitter.com/karthikavk/status/1214728571236704257

Karthika V.K. on Twitter

“At the #JNUProtest yesterday, the red eye of a watchful drone. Whose? Why? What for? https://t.co/NP62BTjib9”

Twitter

#PTBytes | தடைகளை மீறி ஜே.என்.யூ சென்ற கனிமொழி.. சிறப்பு பேட்டி | DMK Kanimozhi speech

https://youtu.be/ZxLZbNroMr4 | #JNUAttack | #DMK #JNUProtest #Kanimozhi

தடைகளை மீறி ஜே.என்.யூ சென்ற கனிமொழி.. சிறப்பு பேட்டி | DMK Kanimozhi speech | JNU Issue | DMK

YouTube

''ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் எனக்கு கடுமையான கோபம் உள்ளது: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் http://puthiyathalaimurai.com/newsview/62994/Deepika-Padukone-says-on-JNU-attack--I-faced-it-during-Padmaavat--I-hope-this-doesn-t-become-the-new-normal

#JNUProtest #JNUAttack #DeepikaPadukone

ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதில் எனக்கு கடுமையான கோபம் - தீபிகா காட்டம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேஎன்யு வளாகத்திற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் மாணவர்கள் போராட்டத்தில் நேற்று பங்கேற்று ஆதரவு அளித்தார். தீபிகாவின் ஆதரவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நடிகை என்பதையும் மீறி சமூக பிரச்னைகளில் குரல் கொடுக்கும் தீபிகாவுக்கு வாழ்த்துகள் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் ஒரு தரப்பு தீபிகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளிவர இருக்கும் தீபிகாவின் சாபாக் திரைப்படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #boycottchhapaak என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபிகா படுகோன், ''இது போன்று படத்துக்கு எதிராக குரல் கொடுப்பதை எல்லாம் நான் பத்மாவத் பட வெளியீட்டின் போதே பார்த்திருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், ''நான் இப்போது என்ன சொல்ல வேண்டும்? ஏற்கெனவே பத்பாவத் பட வெளியீட்டின் போதே சொல்லிவிட்டேன். இது எனக்கு வலியை கொடுக்கிறது. இப்படி நடப்பது சாதாரணம் என்ற நிலை வந்துவிடாது என்று நம்புகிறேன். நான் ஒருவித கலக்கத்திலும், சோகத்திலும் இருக்கிறேன். இது நம் நாட்டின் அடிப்படையே இல்லை'' என தெரிவித்தார். ஜேஎன்யு தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த தீபிகா, ''ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் எனக்கு கடுமையான கோபம் உள்ளது. இன்னமும் தாக்குதல் நடத்தியர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது இன்னும் மோசமானது'' என தெரிவித்துள்ளார்.   வெளியானது கேஜிஎஃப்-2 படத்தின் புதிய போஸ்டர்