ஜெ. போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் வழக்கு…
https://www.patrikai.com/j-deepak-sues-to-tn-government-seeking-keys-to-jayalalithaas-poes-garden-house/
#poesgarden #jayalalithaa #TNGovernment #Jdeepak #AIADMK #patrikaidotcom
ஜெ. போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் வழக்கு…
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா இல்லம், நினைவில்லம் ஆக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டது. இதற்கிடையில், ஜெயலலிதாவின் வாரிசு தாங்கள்தான் என்று அறிவிக்கக்கோரி, அவரின் அண்ணன் மகன் ஜெ.தீபக்கும், மகளான தீபாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ....
