#PTExclusive | 6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை
- தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி | #BankAccounts #Transaction #Pension
#PTExclusive | 6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை
- தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி | #BankAccounts #Transaction #Pension
#PTExclusive | மதுரையை 2ஆவது தலைநகராக்கினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்
- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
#PTExclusive | விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி!
ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்
- மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்
நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்கும் பணியாளர்கள்..!
#PTExclusive 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஏப்.14க்கு பிறகே முடிவு செய்யப்படும்
- அமைச்சர் செங்கோட்டையன்
| #CoronaVirus | #COVID19Pandemic | #Covid_19india | #TamilNadu | #lockdownindia
#PTExclusive: தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பெரிய கடைகளுடன், சிறிய கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது
- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் #coronavirus #Chennai