Thousands of fans joined the celebrations as music legend Ilaiyaraaja turned 83. But why does the composer celebrate on June 2 despite being born on June 3? Here's the story behind the special date. https://english.mathrubhumi.com/multimedia/videos/ilaiyaraaja-turns-83-fans-gather-to-celebrate-isaignanis-birthday-ga9ek6p0?utm_source=dlvr.it&utm_medium=mastodon #Ilaiyaraaja #HappyBirthdayIlaiyaraaja #Isaignani #IndianMusic

Happy Birthday, Isaignani Ilaiyaraaja! 🎂 🎶

Thank you for the melodies that became memories and the music that continues to inspire generations. ❤️✨

#HappyBirthdayIlaiyaraaja #Isaignani #Ilaiyaraaja #Maestro #Tentkotta 🎼

BTS video of Ilaiyaraaja's first English classical symphony 'Valiant' released | - The Times of India

Experience the journey behind Ilaiyaraaja's groundbreaking first English classical symphony 'Valiant,' with insights from the Royal Scottish National Orchestra and his thoughts on music's essence.

The Times of India

மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட இசைஞானி இளையராஜா… வீடியோ https://patrikai.com/ilaiyaraaja-took-oath-as-rajya-sabha-mp-in-tamil/ via @[email protected]

#RajyaSabha #ilaiyaraaja #isaignani #Tamil @[email protected]

மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட இசைஞானி இளையராஜா… வீடியோ

இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான நியமன உறுப்பினராக இளையராஜா தேர்ந்துக்கப்பட்டதாக ஜூலை 6 ம் தேதி அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றம் கடந்த வாரம் கூடிய நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இளையராஜா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். 'கடவுள் மீது ஆணையாக' என்று குறிப்பிட்டு பதவி ஏற்றுக்கொண்ட இளையராஜா தமிழில் பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

www.patrikai.com

இசைஞானி இளையராஜாவின் முதல் மாணவர்….
https://patrikai.com/isaignani-ilayarajas-one-and-only-student-lydian-nadhaswaram/ via @[email protected]

#Music #Maestro #Isaignani @[email protected] @[email protected]

இசைஞானி இளையராஜாவின் முதல் மாணவர்….

2019 ம் ஆண்டு தனது 13 வயதில் உலகின் சிறந்த திறமையுள்ளவர் என்ற விருதை பெற்ற பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இசைஞானி இளையராஜாவிடம் மாணவராக சேர்ந்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் முதல் மாணவர் நான் தான் என்று இளையராஜா தன்னிடம் கூறியதாக பதிவிட்டுள்ள லிடியன் நாதஸ்வரம் அவரது ஒரே மாணவரும் இவர்தான் என்று கூறியுள்ளார். 16 வயதாகும் லிடியன் நாதஸ்வரம் மூன்றாண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் சி.பி.எஸ். தொலைக்காட்சி நடத்திய போட்டியில் பங்குபெற்று விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது....

www.patrikai.com
Putham Pudhu Kaalai - Megha | Full Video Song

PeerTube