உள்துறை அமைச்சகம், NPR, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு வழிவகுக்கும் எனும் 2003 குடியுரிமை விதிகளைத் திரும்பப் பெற்றுவிட்டோம் என்கிறதா? இல்லையென்றால், அரை உண்மைகளைச் சொல்வதும், குழப்பத்தை ஏற்படுத்தும் விளக்கங்களும் எதற்காக? - சீத்தாராம் யெச்சூரி #CPIM #IndiaRejectsNPR