மனித உரிமைப் போராளியும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவருமான எல். இளையபெருமாள் அவர்களின் பிறந்தநாள் இன்று !!

கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் Mkstalin அவர்கள் 110-வது விதியின் கீழ் எல். இளையபெருமாள் அவர்களுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்க அறிவிப்பு செய்தார்.

இந்த வரலாற்றுச் சாதனையை இந்நாளில் உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.

எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களின் சார்பில் எல். இளையபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

- சிந்தனைச்செல்வன், விசிக

#IlayaPerumal #இளையபெருமாள் #HumanRights #ViduthalaiSiruthaigal #SinthanaiSelvan #Ambedkarism #SocialJustice #LEP