“நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நான் உணராத நாளே இல்லை!” – #குஷ்பூ
https://patrikai.com/kushboo-tweets-about-kalaignar-birthday/
#kushboo @[email protected] #DrKalaignar #HBDKalaignar98 #patrikaidotcom
“நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நான் உணராத நாளே இல்லை!” – #குஷ்பூ
https://patrikai.com/kushboo-tweets-about-kalaignar-birthday/
#kushboo @[email protected] #DrKalaignar #HBDKalaignar98 #patrikaidotcom
https://twitter.com/i/spaces/1vAxRwBgejaKl
Best Space on Kalaignar by journalists & people's representatives.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில், முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட 1,52,000 மனுக்களில் 3750 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளன!
அவர்களில் 12 பயனாளிகளுக்கான பலன்களை #கலைஞர் பிறந்த நாளான இன்று நேரில் வழங்கினார் முதல்வர்.
#HBDKalaignar98 #MKStalin
@[email protected]
#கலைஞர் நினைவிடம், #கோடம்பாக்கம் #முரசொலி அலுவலகத்தை தொடர்ந்து #அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு முதல்வர், அமைச்சர்கள், #திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
#HBDKalaignar98 #தமிழ்நாடு #Kalaignar #Karunanidhi #HBDKalaignar #KalaignarForever @[email protected] @[email protected]