மோர்பி தொங்கு பாலம் விபத்தில் குஜராத் பாஜக எம்.பி. குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி….
காந்திநகர்: குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களில் 12 பேர் குஜராத் மாநில பாஜக எம்.யின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. குஜராத் தலைநகர் காந்தி நகர் அருகே மச்சு நதி மீது கட்டப்பட்டுள்ள நூற்றாண்டை கடந்த 230 மீட்டர் நீள இந்த தொங்கு பாலம் சுமார் 6 மாத பழுது பார்ப்புக்கு பிறகு, தீபாவளி அன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பாலத்தை...
www.patrikai.com
132 பேரை பலிவாங்கிய நூற்றாண்டை கடந்த குஜராத் மோர்பி பாலம் அறுந்து விழும் காட்சி – வீடியோ…
காந்திநகர்: நூறாண்டை கடந்த குஜராத் மோர்பி பாலம் ரூ.2 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தீபாவளி அன்று திறந்து விடப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் காரணமாக, அறுந்து விழுந்து 132 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், அந்த தொங்கு பாலம் அறுந்து விழும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள நூற்றாண்டு கடந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

குஜராத் மோர்பி பாலம் விபத்து பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பியில் நேற்று கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் உயிரிழந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலேயர் காலத்துக்கு முன்னதாகவே கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலம் 100 ஆண்டுகளை கடந்த நிலையில், அவ்வப்போது பழுது பார்க்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது. அதுபோல, ரூ.2 கோடி செலவில் 7 மாதங்கள் பழுது பார்த்தபிறகு கடந்த வாரம் தீபாவளி தினத்தன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள்...
www.patrikai.com