பிரதமர் கிஷான் திட்டத்தில் ரூ.2000 கோடி ஊழல்; சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்துங்கள் - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #PMKissan #Suspend #GovtOfficers #TNGovt More : https://youtu.be/P5gBA7Z3PiU
பிரதமர் கிஷான் திட்டத்தில் முறைகேடு செய்த 37அதிகாரிகள் சஸ்பெண்ட்,80 அலுவலர்கள் டிஸ்மிஸ். இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.
புரோக்கர்களாக செயல்பட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? - தோழர் பெ.சண்முகம் #AIKS #PMKissan #Suspend #GovtOfficers


