தமிழகப் பெண்களின் முன்னேற்றத்திற்கான கோரிக்கைகள் #AIDWA தூதுக்குழுவினரால் சமூக நலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் @[email protected] அவர்களை தோழர்கள் @[email protected] எஸ்.வாலெண்டினா, பி.சுகந்தி, என். அமிர்தம் ஆகியோர் சந்தித்து அளித்தனர். #WomensEmpowerment #GeethaJeevan #UVasuki

குழந்தை திருமணத்தை நடத்துவோர், ஊக்குவிப்போர், கலந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை.

#கொரோனா காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடப்பதால் அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை. #ChildMarriage @[email protected]
#Geethajeevan