தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ 2016 நவம்பர் 25இல் காலமானார் அவரது மரணத்தால் கியூபா மட்டும் அல்ல உலகமே சோகத்தில் மூழ்கியது.
‘சோஷலிசம் அல்லது மரணம்’எனும் காஸ்ட்ரோவின் முழக்கம் என்றென்றும் உத்வேகமூட்டும்.
#புதுச்சேரி #CPIM #FidelCastro #FidelVive #Cuba #HandsOffCuba https://pycpim.in/fidel-castro-puducherry/



