
Shop Online for Groceries Day.
#groceriesonline #groceries #grocerystore #onlinegroceries #groceriesshopping #doorstepdelivery #fruits #groceryshopping #groceriesdelivery #coimbatore #healthyeating #fruitsandvegetables #freshlyp…
Vibrant Vitality 
டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்…
சென்னை: டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை மற்றும் 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி சட்டப்பேரவையில் இன்று கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காலை நடைபெற்ற கேள்வி நேரத்தில் திமுக திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன், தனது தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் மற்றும், அரிசி ஆலை அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்....
www.patrikai.com
நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழிப் பதிவு! நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு…
சென்னை: விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் செய்வதில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணைய வழியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது. இணையவழியில் நெல் கொள்முதலை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டதால் நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துளளது. நாடு முழுவதும நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவா்கள் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இணைய வழி...
www.patrikai.com
தமிழ்நாட்டில் 120 உழவர் சந்தைகள், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர்கள் தகவல்…
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழகத்தில் விரைவில் 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணியும் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வெளி மாநிங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி...
www.patrikai.comஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon