அஸ்ஸாமில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்திய பாஜக வேட்பாளர்… பரபரப்பு
#Assam #AssamAssemblyPolls #EVM_theft_Assam #EVMTheftbyBJP #VVPAT #EVM_Malware #EVM_HACK @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
அஸ்ஸாமில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்திய பாஜக வேட்பாளர்… பரபரப்பு
திஸ்புர்: அஸ்ஸாம் மாநித்தில் நேற்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், பாஜக வேட்பாளர் ஒருவரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் மற்றும் அசாமில் நேற்று 2 வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 245 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். இதற்கிடையில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே அங்குள்ள பாத்தர்கண்டி தொகுதி பாஜக எம்.எல்.ஏ., கிருஷ்ணேந்து பாலின் காரில் இருந்து...