#வேலூர் உள்பட 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை...
https://patrikai.com/chief-minister-stalins-2-day-consultation-with-4-district-collectors-and-sps-including-vellore/

#Vellore #DistrictCollector #collector #SP #PoliceOfficer #meeting @[email protected]

வேலூர் உள்பட 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் 2 நாள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அதன்படி,   பிப்ரவரி 1, 2ந்தேதிகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட 4 மாவட்டங்களில்,  அரசின் திட்டங்கள் மற்றும்  சட்டம் ஒழுங்கு,...

www.patrikai.com

சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் https://patrikai.com/the-prime-minister-and-the-chief-minister-will-participate-on-the-same-stage-in-the-event-to-be-held-at-the-chennai-nehru-indoor-stadium-2/ via @[email protected]

#Chennai #DistrictCollector #Collector

சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், ஏற்கனவே சென்னை ஆட்சியராக இருந்த விஜயராணிக்கு பதிலாக புதிய ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி நியமனம் செயயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

www.patrikai.com
கட்டணம் கட்டச்சொல்லி நிர்பந்திக்கும் தனியார் கல்வி நிலையங்களின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பி.ஆர்.நடராஜன் எம்பி #CPIM வலியுறுத்தல்
#Education #DistrictCollector @[email protected]
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆங்கிலம் வாசிக்க திணறிய ஆங்கில ஆசிரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
#UttarPradesh #SchoolTeacher #EnglishTeacher #DistrictCollector #TeacherSuspended
https://tamil.asiavillenews.com/article/english-teacher-district-collector-dismissed-from-work-22564
”ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி படித்த ஆசிரியர்” - பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்ட ஆட்சியர்

உச்சரிக்கக் கூட முடியாத நிலையில் மாணவர்களுக்கு அப்படி என்ன பாடம் நடத்தினார்கள் என கோபப்பட்ட ஆட்சியர் ஆசிரியை ராஜகுமாரியிடம் ஆங்கில புத்தகத்தைக் கொடுத்து வாசிக்க சொன்னார்.

மருத்துவ செலவுக்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பழைய 46 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த மூதாட்டிகளுக்கு ‘முதியோர் உதவித்தொகை' பெறுவதற்கான அரசாணையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
#Tiruppur #DistrictCollector #OldWomen #OldAgePension #Demonetisation
https://tamil.asiavillenews.com/article/assistance-for-the-treatment-of-elders-with-invalid-notes-tirupur-collector-22344
செல்லாத நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளின் சிகிச்சைக்கு உதவி - திருப்பூர் ஆட்சியர்

ரங்கம்மாள் தான் சோ்த்து வைத்திருந்த ரூ.24 ஆயிரம், தங்கம்மாள் ரூ.22 ஆயிரத்தையும் கொடுத்துள்ளாா். இந்த பணத்தை பாா்த்த மகன்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.